Matches in SemOpenAlex for { <https://semopenalex.org/work/W4313149820> ?p ?o ?g. }
Showing items 1 to 53 of
53
with 100 items per page.
- W4313149820 endingPage "60" @default.
- W4313149820 startingPage "52" @default.
- W4313149820 abstract "ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையின் இந்து சமூகப்புலத்தில் நிகழ்ந்த சமய மறுமலர்ச்சியினைச் சைவசமய மறுமலர்ச்சி என்று கொள்வதே பொருத்தமானது. ஆறுமுகநாவலரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இம்மறுமலர்ச்சிச் செல்நெறியில் அச்சூடகத்தின் வகிபங்கு காத்திரமானதாகும். அச்சூடகத்தின் வருகையுடன் சமயச்சார்புடைய பத்திரிகைகளும் வெளிவரத் தொடங்கின. இவை கிறிஸ்தவ மற்றும் இந்துசமயச் சார்புடையவையாகத் தத்தமது பரப்புரைகளை வெளியிடுவதில் தீவிரமாகச் செயற்பட்டன. இலங்கைநேசன், சைவஉதயபானு, விஞ்ஞானவர்த்தினி, சைவஅபிமானி, இந்துசாதனம் போன்றவை இந்துசமயச் சார்புடைய பத்திரிகைகளாகத் திகழ்ந்தன. இவை உதயதாரகை, வித்தியாதர்ப்பணம், இலங்காபிமானி போன்ற கிறிஸ்தவச் சார்புடைய பத்திரிகைகளின் சமயப்பிரசாரத்துக்கு எதிராகச் செயற்பட்டன. ஆறுமுகநாவலர் வகுத்துக்காட்டிய சுயமதஸ்தாபனம், பரமதகண்டனம், என்ற இரண்டு அடிப்படைத் தளங்களில் இச்செயற்பாடுகள் அமைந்தன. இப்பத்திரிகைகள்; இந்துசமயக்கல்வி, இந்துப்பெண்களின் சமூக மேம்பாடு, திருக்கோயிற் பரிபாலனம், மதமாற்றத்திற்கு எதிரான கண்டனங்கள் போன்ற முக்கிய கருத்தியல்களைத் தமது பிரசுரங்களால் வலியுறுத்தின. இவை தமது வெளியீடுகளினூடாக இந்து சமய மறுமலர்ச்சிச் செல்நெறியில் உத்வேக பங்காளர்களாகச் செயற்பட்ட படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துசமயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெருவெற்றி ஈட்டின. இதன் மூலமாகவே இலங்கையில் இந்துசமய மறுமலர்ச்சி விரைவில் சாத்தியப்பட்டது எனலாம்." @default.
- W4313149820 created "2023-01-06" @default.
- W4313149820 creator A5001144098 @default.
- W4313149820 date "2021-12-25" @default.
- W4313149820 modified "2023-10-16" @default.
- W4313149820 title "இலங்கையில் நிகழ்ந்த இந்துசமய மறுமலர்ச்சியில் இந்துசமயப் பத்திரிகைகளின் பங்கு The Role of Hindu Religious Print Media in the renaissance of Hinduism in Sri Lanka" @default.
- W4313149820 doi "https://doi.org/10.22452/jtp.vol10no2.5" @default.
- W4313149820 hasPublicationYear "2021" @default.
- W4313149820 type Work @default.
- W4313149820 citedByCount "0" @default.
- W4313149820 crossrefType "journal-article" @default.
- W4313149820 hasAuthorship W4313149820A5001144098 @default.
- W4313149820 hasBestOaLocation W43131498201 @default.
- W4313149820 hasConcept C138885662 @default.
- W4313149820 hasConcept C142362112 @default.
- W4313149820 hasConcept C195244886 @default.
- W4313149820 hasConcept C24667770 @default.
- W4313149820 hasConcept C3017649214 @default.
- W4313149820 hasConcept C3019281177 @default.
- W4313149820 hasConcept C46610780 @default.
- W4313149820 hasConcept C52069626 @default.
- W4313149820 hasConcept C52119013 @default.
- W4313149820 hasConcept C95457728 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C138885662 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C142362112 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C195244886 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C24667770 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C3017649214 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C3019281177 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C46610780 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C52069626 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C52119013 @default.
- W4313149820 hasConceptScore W4313149820C95457728 @default.
- W4313149820 hasIssue "2" @default.
- W4313149820 hasLocation W43131498201 @default.
- W4313149820 hasOpenAccess W4313149820 @default.
- W4313149820 hasPrimaryLocation W43131498201 @default.
- W4313149820 hasRelatedWork W2523250977 @default.
- W4313149820 hasRelatedWork W2577462036 @default.
- W4313149820 hasRelatedWork W2621384944 @default.
- W4313149820 hasRelatedWork W2625266570 @default.
- W4313149820 hasRelatedWork W4254311874 @default.
- W4313149820 hasRelatedWork W4313149820 @default.
- W4313149820 hasRelatedWork W594116807 @default.
- W4313149820 hasRelatedWork W649241478 @default.
- W4313149820 hasRelatedWork W952311037 @default.
- W4313149820 hasRelatedWork W2510303619 @default.
- W4313149820 hasVolume "10" @default.
- W4313149820 isParatext "false" @default.
- W4313149820 isRetracted "false" @default.
- W4313149820 workType "article" @default.